வண்டாம்பாளையம் கோயில் திருவிழா விவகாரம்: பேச்சுவார்த்தை நாள் குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
திருவாரூர் மாவட்டம் வண்டாம்பாளையம் மகா மாரியம்மன் கோயில் திருவிழாவை நடத்துவது தொடர்பாக இரு பிரிவினரிடையே நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தை எந்தவித முடிவும் எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.