வடபழனியில் பிரபல உணவகத்தில் ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
சென்னை வடபழனியில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் இருந்து ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

© 2022 Mantaro Network Private Limited.