தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
பருவமழைக் காலத்தில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்பதுடன் தயார் நிலையில் இருக்குமாறு, துறைசார்ந்த அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், நீலகிரி மாவட்டத்தில் 54 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
முன்னதாகவே தொடங்கிய வடகிழக்கு பருவ மழையையொட்டி சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
அக்டோபர் 20-ம் தேதிக்கு மேல் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை இன்றுடன் முடிவடைந்ததாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
முறைப்பாசனத்தின்படி வைகை அணையிலிருந்து தண்ணீர் மீண்டும் திறக்கப்பட்டிருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையில் இரவு நேரத்தில் மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை துவங்கியது முதலே சென்னையில் முறையாக மழை பொழியவில்லை.
© 2022 Mantaro Network Private Limited.