Tag: வங்கி மோசடி

வங்கி மோசடியில் இருந்து பொதுமக்கள் உஷாராக இருக்க விழிப்புணர்வு

வங்கி மோசடியில் இருந்து பொதுமக்கள் உஷாராக இருக்க விழிப்புணர்வு

செல்போனில் வங்கிகளிலிருந்து பேசுவதாக யார் தொடர்பு கொண்டாலும்,  ஏடிஎம் ரகசிய எண்ணைத் தெரிவிக்க வேண்டாம் என்று சென்னைப் பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.

வங்கி மோசடிகளால் நாட்டுக்கு 1 லட்சத்து 85 ஆயிரம் கோடி இழப்பு…

வங்கி மோசடிகளால் நாட்டுக்கு 1 லட்சத்து 85 ஆயிரம் கோடி இழப்பு…

கடந்த 11 ஆண்டுகளில் நாடெங்கும் நடந்த வங்கி மோசடிகளால் மக்கள் இழந்த பணம் 1 லட்சத்து 85 ஆயிரம் கோடி என்ற தகவல் நாடாளுமன்ற மாநிலங்களவையில் வெளியிடப்பட்டு ...

வங்கி மோசடிகளால் 27 ஆயிரம் கோடி இழப்பு

வங்கி மோசடிகளால் 27 ஆயிரம் கோடி இழப்பு

கடந்த நிதியாண்டில் நாடெங்கும் மோசடிகளால் வங்கிகள் இழந்த பணம் 27 ஆயிரம் கோடி என்று மத்திய பொருளாதார நுண்ணறிவுப் பிரிவின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து ...

வங்கி மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டு கொள்ளையர்கள் கைது

வங்கி மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டு கொள்ளையர்கள் கைது

சர்வதேச நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். தகவல்களை திருடி பண  மோசடியில் ஈடுபட்ட பல்கேரியாவை சேர்ந்த இருவரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். 

இங்கிலாந்தில் நிரவ் மோடி கைது: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வரவேற்பு

இங்கிலாந்தில் நிரவ் மோடி கைது: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வரவேற்பு

இந்திய வங்கிகளில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பிச்செலுத்தாமல் லண்டனில் பதுங்கியிருந்த நிரவ் மோடி கைது செய்யப்பட்டதற்கு மத்திய வெளியுறவித்துறை அமைச்சகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

மும்பையில் நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.147 கோடி சொத்துக்கள் பறிமுதல்

மும்பையில் நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.147 கோடி சொத்துக்கள் பறிமுதல்

வங்கிகளில் கடன் பெற்று, திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடிக்கு சொந்தமான மேலும் 147 கோடி ரூபாய் சொத்துக்களை, அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

வெளிநாட்டிலுள்ள பொருளாதார குற்றவாளிகள் 58 பேரை இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு முடிவு

வெளிநாட்டிலுள்ள பொருளாதார குற்றவாளிகள் 58 பேரை இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு முடிவு

பொருளாதார குற்றத்தில் ஈடுபட்டு, வெளிநாடு தப்பிச் சென்ற 58 பேரையும் இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வங்கி மோசடி மன்னன்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3000 கோடி சொத்து-பங்குகளை ஏலம் விட மத்திய அரசு முடிவு

வங்கி மோசடி மன்னன்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3000 கோடி சொத்து-பங்குகளை ஏலம் விட மத்திய அரசு முடிவு

வங்கிகளில் கடன் வாங்கி விட்டு வெளிநாடு தப்பி ஓடியவர்களின், 3 ஆயிரம் கோடி மதிப்பிலான பங்குகளை ஏலம் விட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஹாங்காங்கில்  நிரவ் மோடிக்கு சொந்தமான 255 கோடி சொத்துக்கள் முடக்கம்

ஹாங்காங்கில் நிரவ் மோடிக்கு சொந்தமான 255 கோடி சொத்துக்கள் முடக்கம்

ஹாங்காங்கில் மும்பை வைர வியாபாரியான,  நிரவ் மோடிக்கு சொந்தமான நகைகளை, அமலாக்க துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 255 கோடி ரூபாயாகும்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist