வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு
வங்கக் கடலில் உருவாகியுள்ள பெய்ட்டி புயல் நாளை ஆந்திர மாநிலம் ஓங்கோல்-காக்கிநாடா இடையே கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளதையடுத்து மசூலிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை ...