பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு!
பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் இரண்டாயிரத்து 500 ரூபாய் ரொக்கம் பெறுவதற்கான காலக்கெடுவை தமிழக அரசு ஜனவரி 25ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் இரண்டாயிரத்து 500 ரூபாய் ரொக்கம் பெறுவதற்கான காலக்கெடுவை தமிழக அரசு ஜனவரி 25ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
பொதுமக்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே, ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் வகையில், 3,501 அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் சேவையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
கடலூர் மாவட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.