ரூ.2000 வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.