தீவிரவாத தாக்குதலுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று இலங்கை அமைச்சர் விளக்கம்
இலங்கையில் ஈஸ்டர் தினத் தாக்குதலை நடத்திய கும்பலுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்று இலங்கை வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் கூறியுள்ளார்.

© 2022 Mantaro Network Private Limited.