நாட்டின் பொருளாதார சவால்களை ரிசர்வ் வங்கியும், அரசும் இணைந்து எதிர்கொள்ளும் – சக்திகாந்த தாஸ்
அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையேயான முந்தைய உறவு குறித்து கருத்து கூற முடியாது என சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய அரசுடனான மோதல் அதிகரித்ததை தொடர்ந்து, ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
குழப்பமான வங்கி முறையை சீர்படுத்தியவர் உர்ஜித் படேல் என்று, பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுடனான மோதல் அதிகரித்ததை தொடர்ந்து, ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.