சட்டமாகின வேளாண் மசோதாக்கள் – குடியரசுத் தலைவர் ஒப்புதல்; அரசிதழில் வெளியிடப்பட்டது
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததையடுத்து, அரசிதழில் வெளியிடப்பட்டது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததையடுத்து, அரசிதழில் வெளியிடப்பட்டது.
டெல்லியில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 11 பேரைத் தகுதி நீக்கம் செய்யக்கோரி தலைமை தேர்தல் ஆணையம் அளித்த பரிந்துரையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.
விவசாயிகளின் வருமானத்தை பெருக்க, இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக அரசு சார்பில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள கல்லூரி வளாகத்தில் மகாத்மா காந்தியின் மார்பளவு உருவச் சிலையைத் திறந்து வைத்தார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஸ் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதாக மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான பெனினுக்கு சுமார் 687 கோடி ரூபாய் கடனுதவியை இந்தியா வழங்கவுள்ளதாக இந்தியா குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பதவியேற்று இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சட்டவியல் முனைவர் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு நீதியரசர்கள் மூவருக்கு பட்டங்களை வழங்கி கவரவித்தார்.
© 2022 Mantaro Network Private Limited.