யாழ்ப்பாணத்தில் கரை ஒதுங்கியது தமிழக மீனவரின் உடல்?
ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்று மாயமான மீனவர் கார்சன் உடல் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் அல்லைப்பிட்டி கடற்பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்று மாயமான மீனவர் கார்சன் உடல் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் அல்லைப்பிட்டி கடற்பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது.
ராமேஸ்வரத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் பெருமளவில் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மதுரை மற்றும் ராமேஸ்வரம் ரயில் நிலையங்களில் பயணிகளுக்காக பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
சட்டப்பேரவையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையாக ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தண்ணீர் தேங்கிய இடங்கள் மற்றும் கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடப்பட்டன.
விடுமுறை தினத்தையொட்டி ராமேஸ்வரத்தில் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
பாம்பன் தூக்குபாலத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக ரயில்கள் இயக்கப்படாததால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
புயல் அறிவிப்பு காரணமாக கடந்த 7 நாட்களாக கடலுக்குள் செல்லாத ராமேஸ்வரம் மீனவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
ராமேஸ்வரம் அரிச்சல்முனை கடல்பகுதி ஆபத்தானது என்பதை தெரிவிக்கும் வகையில், கடலோர காவல்படை சார்பில் எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
கஜா புயல் இன்று கரையை கடப்பதால் கடலூர், ராமேஸ்வரம் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.