உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்: ராகுல் காந்தி
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் மதிப்பதுடன், நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் மதிப்பதுடன், நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
ராமர் கோவில் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் ராமர் கோவில் கட்டும் அவசர சட்டம் இயற்ற இயலாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ராமர் கோவில் விவகாரத்தில் பா.ஜ.க. அரசை ஆர்.எஸ்.எஸ். கவிழ்காதது ஏன்? என சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.