சொந்த ஊர்களில் ராணுவ வீரர்களுக்கு இறுதிச்சடங்கு : நெஞ்சை நெகிழ வைக்கும் புகைப்படங்கள்…
ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நேற்று முன்தினம் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.