உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ராணுவத் தளவாட பொருட்கள் பறிமுதல்
சென்னை ஆவடியில் உள்ள ராணுவத் தளவாடத் தொழிற்சாலையில் இருந்து இரும்புப் பொருட்களை ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற லாரிகளை ராணுவ உளவுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

© 2022 Mantaro Network Private Limited.