Tag: ராஜீவ் குமார்

கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு சிபிஐ சம்மன்

கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு சிபிஐ சம்மன்

சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பாக ஆஜராக, கொல்கத்தா முன்னாள் ஆணையர் ராஜீவ் குமாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

கைதுக்கான தடையை நீட்டிக்க உச்ச நீதிமன்ற செயலாளரை அணுகுங்கள்: ராஜீவ் குமாருக்கு அறிவுறுத்தல்

கைதுக்கான தடையை நீட்டிக்க உச்ச நீதிமன்ற செயலாளரை அணுகுங்கள்: ராஜீவ் குமாருக்கு அறிவுறுத்தல்

கைது செய்வதற்கான இடைக்கால தடையை நீடிக்க கோரிய விவகாரத்தில் உச்ச நீதிமன்ற செயலாளரை அணுகுமாறு கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையரை கைது செய்வதற்கான தடை நீக்கம்

கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையரை கைது செய்வதற்கான தடை நீக்கம்

சாரதா சிட்பண்டு மோசடி வழக்கில், கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை கைது செய்வதற்கான தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது.

சிபிஐ முன் ஆஜரான ராஜீவ் குமாருக்கு சரமாரி கேள்விகள்?

சிபிஐ முன் ஆஜரான ராஜீவ் குமாருக்கு சரமாரி கேள்விகள்?

சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக கொல்கத்தா மாநகர காவல் ஆணையர்  ராஜீவ் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினர்.

ராஜீவ் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் 2 வது நாளாக இன்றும் விசாரணை

ராஜீவ் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் 2 வது நாளாக இன்றும் விசாரணை

சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜிவ்குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்துகின்றனர்.

ராஜீவ் குமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு

ராஜீவ் குமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு

கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, மேற்கு வங்க அரசுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist