கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு சிபிஐ சம்மன்
சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பாக ஆஜராக, கொல்கத்தா முன்னாள் ஆணையர் ராஜீவ் குமாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பாக ஆஜராக, கொல்கத்தா முன்னாள் ஆணையர் ராஜீவ் குமாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
கைது செய்வதற்கான இடைக்கால தடையை நீடிக்க கோரிய விவகாரத்தில் உச்ச நீதிமன்ற செயலாளரை அணுகுமாறு கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சாரதா சிட்பண்டு மோசடி வழக்கில், கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை கைது செய்வதற்கான தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது.
சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினர்.
சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜிவ்குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்துகின்றனர்.
நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமார் சிபிஐ முன்பாக இன்று ஆஜராகிறார்.
சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீவ் குமார் நாளை ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
சாரதா நிதிநிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, கொல்கத்தா காவல் ஆணையரிடம் நாளை முதல் சிபிஐ விசாரணை நடத்த உள்ளது.
கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, மேற்கு வங்க அரசுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.