ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் முருகன் மீண்டும் உண்ணாவிரதம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால், முருகன் மீண்டும் சிறையில் உண்ணாவிரதம் இருப்பார் என அவரது வழக்கறிஞர் ...