ராஜபாளையத்தில் வாகன தணிக்கையின் போது ரூ.2.44 லட்சம் பறிமுதல்
ராஜபாளையம் அருகே வாகன தணிக்கையின் போது உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட 2 லட்சத்து 44 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ராஜபாளையம் அருகே வாகன தணிக்கையின் போது உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட 2 லட்சத்து 44 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தரம் உயர்த்தப்பட்ட ராஜபாளையம் - சங்கரன்கோவில் - நெல்லை சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன.
© 2022 Mantaro Network Private Limited.