தீவிரவாதத் தாக்குதலை விசாரிக்க இலங்கை அரசுக்கு அக்கறை இல்லை: ராஜபக்சே
இலங்கையில் தீவிரவாதத் தாக்குதல் பற்றி விசாரணை செய்யாமல் கோத்தபய ராஜபக்சேவை விசாரணை செய்ய அரசு முயற்சி மேற்கொள்வதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தீவிரவாதத் தாக்குதல் பற்றி விசாரணை செய்யாமல் கோத்தபய ராஜபக்சேவை விசாரணை செய்ய அரசு முயற்சி மேற்கொள்வதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் நிலையில் இளைஞர்கள் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என்று எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சே கேட்டுக்கொண்டார்.
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிகட்ட போரில், இலங்கை ராணுவத்தினர் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக முன்னாள் அதிபர் ராஜபக்சே ஒப்புக் கொண்டுள்ளார்.
ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து நாளை விலகுவார் என அவரது மகன் நமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்
ஒருவாரத்திற்குள் இலங்கையில் நிலவி வரும் அரசியல் குழப்பம் முடிவுக்கு வரும் என்று அந்நாட்டு அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழலில் இலங்கை நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது.
இலங்கை பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் மனுஷா நாணயக்கார தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றம் வரும் 14-ம் தேதி கூடும் என்று அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார்.
ராஜபக்சே தமிழர்களை விடுதலை செய்ய உள்ளதாக கூறுவது ஏமாற்று வேலை என வைகோ தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.