பிரதமர் மோடியின் ஆட்சியில் ஜனநாயகம் கண்ணீர் விடுகிறது – ராகுல் டுவீட்
பிரதமர் மோடியின் ஆட்சியில் ஜனநாயகம் கண்ணீர் வடிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் ஆட்சியில் ஜனநாயகம் கண்ணீர் வடிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 101-வது பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், இளைஞர்களுக்கு தொழில் தொடங்க கடன் வழங்குவது ஊக்குவிக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஜாமினில் வெளியே இருப்பவர்கள் தன்னுடைய நேர்மை குறித்து சான்று அளிக்க வேண்டாம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் சோனியா குறித்து பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.
சத்தீஸ்கரில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்காக இன்று மோடி மற்றும் ராகுல் காந்தி பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.
நக்சல் கொள்கையில் தனது நிலைப்பாட்டை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெளிவுப்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.
ரபேல் விசாரணையில் இருந்து பிரதமர் மோடி தப்பிக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ரஃபேல் விமான ஊழல் குறித்தும், சி.பி.ஐ. அதிகாரிகள் மாற்றப்பட்டது குறித்தும் முறையான விசாரணை நடத்த வலியுறுத்தி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டம் நடத்துகின்றனர்.
ரஃபேல் முறைகேடு தொடர்பான ஆவணங்களை அழிக்கவே, இரவோடு இரவாக சி.பி.ஐ. இயக்குனரை மத்திய அரசு நீக்கியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. ஆட்சியில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.