ராகுல் காந்திக்கு வயநாடு, பயநாடாக அமையும் : இல.கணேசன்
ராகுல் காந்தி, தோல்வி பயம் காரணமாக வயநாட்டில் போட்டியிடுவதாகவும் ஆனால், வயநாடு பயநாடாக இருக்கும் என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
ராகுல் காந்தி, தோல்வி பயம் காரணமாக வயநாட்டில் போட்டியிடுவதாகவும் ஆனால், வயநாடு பயநாடாக இருக்கும் என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
மக்களவை தேர்தலில் கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
மக்களவை தேர்தலில் கேரள மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிட உள்ள நிலையில், அவர் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்கிறார். இதையொட்டி அங்கு பாதுகாப்பு ...
ராகுலுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால், கேரளாவுக்கு பறந்து சென்றுள்ளார் என பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் காஞ்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மரகதம் குமாரவேலை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ஏழைகளுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கும் ராகுல் காந்தியின் திட்டத்தை அமல்படுத்தவே முடியாது என நிதி ஆயோக்கின் துணை தலைவர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.
ஊதிய உறுதித் திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு மாதந்தோறும் ரூ.12 ஆயிரம் வழங்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வருகை தமிழகத்தில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என பாஜக மூத்தத் தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் ராகுல் காந்தி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்திற்காக விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டு இருந்த பேனர்களை தேர்தல் அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.
வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மத்திய பாஜக அரசு தோல்வி அடைந்து விட்டதால் தான் தேச பாதுகாப்பு பிரச்சினை எழுப்பப்படுவதாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.