ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை வழக்கு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் மோடியை திருடன் என விமர்சித்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த இரண்டரை வருடமாக மனநோயால் உளறி கொண்டிருப்பதாக பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.
ராணுவ டீலராக நினைத்த நபர், தற்போது நாட்டின் பிரதமராக நினைப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அருண் ...
துல்லிய தாக்குதல் என்ற பெயரில் நாடகம் அரங்கேற்றியுள்ள பிரதமர் மோடி, இதன் மூலம் இந்திய ராணுவத்தை இழிவுபடுத்தியுள்ளார் என, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
அனுமதியின்றி பேனர் வைத்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வறுமைக்கு எதிராக துல்லிய தாக்குதல் நடத்தப்போவதாக ராகுல் காந்தி கூறுவது வேடிக்கை என தமாகா தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் மேகேதாட்டுவில் அணை கட்டப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மாநிலத்திற்கு ஏற்றவாறு மாறி மாறி பேசி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
ரஃபேல் குறித்த உச்சநீதிமன்ற கருத்துகளை ராகுல்காந்தி திரித்து கூறுவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.