காங்கிரசுக்கு புதிய தலைவரை விரைவில் தேர்ந்தெடுங்கள் : ராகுல் காந்தி
காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததற்கான கடிதத்தை ஏற்கனவே தலைமையிடம் கொடுத்துவிட்டதால், தான் காங்கிரசின் தலைவர் இல்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததற்கான கடிதத்தை ஏற்கனவே தலைமையிடம் கொடுத்துவிட்டதால், தான் காங்கிரசின் தலைவர் இல்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது மோடிகள் எல்லாம் திருடர்கள் என்று அவதூறாக பேசிய ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்கவுள்ளனர்.
தேர்தல் முடிவுகளையே தலைகீழ் மாற்றி விடுவார் என்ற நம்பிக்கையுடன் காங்கிரசால் களத்தில் இறக்கப்பட்ட பிரியங்கா காந்தியின் வரவு தேர்தலில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை பற்றி விளக்குகிறது ...
தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்க முடியாது என ராகுல் காந்தி பிடிவாதம் பிடிப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தேர்தல் முடிவுக்கு பிறகு, மூத்த காங்கிரஸ் தலைவர்களை சந்திக்காமல் தவிர்த்து வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, குறிப்பிட்ட சிலருடன் மட்டும் தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தியுள்ளார்.
தேர்தலை கையாண்ட ராகுலின் தலைமைப் பண்பு குறித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பவில்லை என்று மூத்த காங்கிரஸ் உறுப்பினர் அம்பிகா சோனி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியே காங்கிரஸின் தலைவராக நீடிப்பார் என காங்கிரஸ் செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கூறி ராகுல் காந்தி அளித்த ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் காரிய கமிட்டி நிராகரித்துள்ளது.
சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக கருத்து தெரிவித்த பிட்ரோடா மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.