அர்மீனியா, அசர்பைஜான் மோதல் – மோதலைத் தடுக்க ரஷ்யா, பிரான்ஸ் அழைப்பு
அர்மீனியா - அசர்பைஜான் நாடுகளுக்கு இடையேயான மோதலைத் தடுக்க அண்டை நாடுகளான ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன.
அர்மீனியா - அசர்பைஜான் நாடுகளுக்கு இடையேயான மோதலைத் தடுக்க அண்டை நாடுகளான ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன.
ரஷ்யாவில் அணை உடைந்து ஏற்பட்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
அதிநவீன எஸ்-400 ஏவுகணைகளை, இந்தியாவில் தயாரிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்ற பிரதமர் மோடி, அதிபர் புதினை சந்தித்து பேசினார்.
இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜம்மு- காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைக்கு ரஷ்யா ஆதரவு அளித்துள்ளது.
ரஷ்யாவில் பயணிகள் விமானம் இன்ஜின் கோளாறு காரணமாக, சோளக்காட்டில் பத்திரமாக தரையிறக்கப்பட்டதால் 226 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
இந்திய விமானப் படைக்கு ஆர்-27 ரக ஏவுகணைகளை, ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு வாங்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
ரஷ்யாவில் இராண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட நீர்முழ்கி கப்பல்களை அதிபர் புதின் கடலுக்கு அடியில் சென்று பார்வையிட்டார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் 4 ஆயிரம் குத்துச்சண்டை வீரர்கள் பங்குபெற்ற பிரமாண்ட பயிற்சி நடைபெற்றது.
© 2022 Mantaro Network Private Limited.