உச்ச நீதிமன்ற கிளையை மதுரையில் அமைக்க கோரிக்கை- ரவீந்திரநாத் குமார்!
அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் நாடாளுமன்றத்தில், உச்ச நீதிமன்றத்தின் கிளையை மதுரையில் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் நாடாளுமன்றத்தில், உச்ச நீதிமன்றத்தின் கிளையை மதுரையில் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
தேனி நாடாளுமன்ற உறுப்பினராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டால், சாலை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தருவதுடன் குடிநீர் பிரச்சனையையும் தீர்த்து வைப்பதாக, வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் பிரசாரம் செய்தார்.
மதுரை அலங்காநல்லூரில் தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் லோகிராஜன் ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டத்தில், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆரத்தி எடுத்த பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் 70க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தேனி தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் உறுதியளித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.