காஷ்மீர் பள்ளதாக்கு பகுதிகளில் நவ. 11ந் தேதி முதல் ரயில் சேவை
காஷ்மீர் பள்ளதாக்கு பகுதிகளில் நவம்பர் 11ந் தேதி முதல் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
காஷ்மீர் பள்ளதாக்கு பகுதிகளில் நவம்பர் 11ந் தேதி முதல் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு - அரக்கோணத்துக்கு சுற்றுவட்ட புறநகர் ரயில் சேவை இன்று துவங்கியது.
டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டது. ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
டெல்லியில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதால், விமான மற்றும் ரயில் சேவைகள் தொடர்ந்து பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாம்பன் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், தற்போதைக்கு ரயில் சேவையை துவங்க முடியாது என ரயில்வேத் துறை கூறியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.