ரமலான் நோன்பையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றான ரம்ஜான் நோன்பு தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியது.
இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றான ரம்ஜான் நோன்பு தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியது.
தமிழகம், புதுச்சேரியில் ரமலான் நோன்பு இன்று தொடங்கியது.
பிறை தெரியாததால் நாளை தொடங்கி 30 நாட்களுக்கு ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படுமென தமிழக தலைமை காஜி சலாவூதின் முகமது அயூப் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.