Tag: ரபேல் போர் விமான ஊழல்

ரஃபேல் குறித்த உச்சநீதிமன்ற கருத்துகளை ராகுல்காந்தி திரித்து கூறுராகுல்காந்தி கிறார்: நிர்மலா சீதாராமன்

ரஃபேல் குறித்த உச்சநீதிமன்ற கருத்துகளை ராகுல்காந்தி திரித்து கூறுராகுல்காந்தி கிறார்: நிர்மலா சீதாராமன்

ரஃபேல் குறித்த உச்சநீதிமன்ற கருத்துகளை ராகுல்காந்தி திரித்து கூறுவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

ரபேல் விவகாரம்: மத்திய அரசின் ஆட்சேப மனு குறித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

ரபேல் விவகாரம்: மத்திய அரசின் ஆட்சேப மனு குறித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள ஆட்சேப மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

ரஃபேல் விவகாரத்தில் ராகுல் குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரஃபேல் விவகாரத்தில் ராகுல் குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

இந்துஸ்தான் எரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதற்கான ஆதாரத்தை வழங்க முடியுமா? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருந்த நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில் நிர்மலா ...

ரபேல் ஊழல் புகாரை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க முடியாது – அருண் ஜேட்லி திட்டவட்டம்

ரபேல் ஊழல் புகாரை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க முடியாது – அருண் ஜேட்லி திட்டவட்டம்

ரபேல் ஊழல் புகாரை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரிக்க முடியாது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

ரபேல் விவகாரத்தில் மக்கள் பணம் ரூ.30  ஆயிரம் கோடியை அம்பானியிடம் மோடி கொடுத்துவிட்டார் – ராகுல்

ரபேல் விவகாரத்தில் மக்கள் பணம் ரூ.30 ஆயிரம் கோடியை அம்பானியிடம் மோடி கொடுத்துவிட்டார் – ராகுல்

ரஃபேல் போர் விமான கொள்முதல் விவகாரத்தில் மக்கள் பணம் 30 ஆயிரம் கோடி ரூபாயை, பிரதமர் மோடி, அனில் அம்பானிக்கு கொடுத்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ...

ரபேல் விசாரணையில் இருந்து பிரதமர் மோடி தப்பிக்க முடியாது – ராகுல் காந்தி

ரபேல் விசாரணையில் இருந்து பிரதமர் மோடி தப்பிக்க முடியாது – ராகுல் காந்தி

ரபேல் விசாரணையில் இருந்து பிரதமர் மோடி தப்பிக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ரபேல் போர் விமான ஊழல் பூதாகரமாக வெடிக்கும் – ராகுல்

ரபேல் போர் விமான ஊழல் பூதாகரமாக வெடிக்கும் – ராகுல்

ரபேல் போர் விமான ஊழல் இன்னும் சில வாரங்களில் உலகளவில் பூதாகரமாக வெடிக்கும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.ரபேல் போர் விமான கொள்முதல் விவகாரத்தில் காங்கிரஸ் ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist