பாலிடெக்னிக் தேர்வு ரத்து செய்யப்பட்ட விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு
2017-ல் நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்த விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.