புதுச்சேரி அரசின் மோதல் போக்கு மாநில வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது: ரங்கசாமி
புதுச்சேரி அரசு மத்திய அரசுடன் மோதல் போக்குடன் இருப்பதால் தான் மாநில வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளதாக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி அரசு மத்திய அரசுடன் மோதல் போக்குடன் இருப்பதால் தான் மாநில வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளதாக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று முன்னாள் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி வரலாற்றில் மிகவும் மோசமான ஆட்சி தற்போது நடைபெற்று வருவதாக என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் தகுந்த நேரத்தில் அறிவிக்கப்படுவார்கள் என என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி வலுவான கூட்டணி என்று என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி தெரிவித்து உள்ளார்.
பாமக இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸை, புதுவை முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்து பேசினார்.
© 2022 Mantaro Network Private Limited.