பெற்றோரின் எதிர்ப்பால் ரகசிய திருமணம் செய்த காதல் ஜோடி ; காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இளம்ஜோடி தஞ்சம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே காதல் ஜோடி திண்டிவனம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்