ரஃபேல் தொடர்பான ரகசிய ஆவணங்கள் நகலெடுக்கப்பட்டது சதி
ரஃபேல் தொடர்பான ரகசிய ஆவணங்கள் நகலெடுக்கப்பட்டது சதி என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
ரஃபேல் தொடர்பான ரகசிய ஆவணங்கள் நகலெடுக்கப்பட்டது சதி என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
ரஃபேல் போர் விமானம் ஒப்பந்தம் தொடர்பாக , மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் நாடாளுமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது.
ரஃபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் விசாரணை தேவை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
ராகுல் காந்திக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது, அரசியல் உள்நோக்கம் கொண்டது என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
ரஃபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி உண்மைக்கு மாறாக பேசி வருவதாக மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி குற்றம்சாட்டியுள்ளார்.
ரஃபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட முடியுமா என காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடிக்கு சவால் விடுத்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.