Tag: ரஃபேல் போர் விமானம்

ரஃபேல் ஒப்பந்தம்: நாடாளுமன்றத்தில் சி.ஏ.ஜி அறிக்கை தாக்கல்

ரஃபேல் ஒப்பந்தம்: நாடாளுமன்றத்தில் சி.ஏ.ஜி அறிக்கை தாக்கல்

ரஃபேல் போர் விமானம் ஒப்பந்தம் தொடர்பாக , மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் நாடாளுமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது.

2022ல் ரஃபேல் போர் விமானங்கள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்ப்பு

2022ல் ரஃபேல் போர் விமானங்கள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்ப்பு

ரஃபேல் போர் விமானங்களுக்கான தொகையில் பாதியளவு செலுத்தப்பட்டுவிட்டதாகவும் நவம்பர் மாதம் முதல் விமானங்கள் இந்திய பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ரஃபேல் போர் விமானத்தை ரூ.1600 கோடிக்கு வாங்க முடிவு செய்தது ஏன்?

ரஃபேல் போர் விமானத்தை ரூ.1600 கோடிக்கு வாங்க முடிவு செய்தது ஏன்?

ரஃபேல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். 

ரஃபேல் விவகாரத்தில் ஆவணங்களை அழிக்கவே சி.பி.ஐ. இயக்குனரை மத்திய அரசு நீக்கியது – ராகுல் காந்தி

ரஃபேல் விவகாரத்தில் ஆவணங்களை அழிக்கவே சி.பி.ஐ. இயக்குனரை மத்திய அரசு நீக்கியது – ராகுல் காந்தி

ரஃபேல் முறைகேடு தொடர்பான ஆவணங்களை அழிக்கவே, இரவோடு இரவாக சி.பி.ஐ. இயக்குனரை மத்திய அரசு நீக்கியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist