ஹத்ராஸ் சம்பவம்: பணியிடைநீக்கம் செய்யப்பட்ட காவலர்களுக்கு உண்மைக் கண்டறியும் சோதனை
ஹத்ராஸ் சம்பவத்தில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காவலர்களுக்கு உண்மைக் கண்டறியும் சோதனை நடத்த உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
ஹத்ராஸ் சம்பவத்தில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காவலர்களுக்கு உண்மைக் கண்டறியும் சோதனை நடத்த உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில், பட்டியலின பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக்குழு அமைத்து உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி ஆகியோர் மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உள்ளிட்டோர் மீதான பிரசார தடை முடிவடைந்த நிலையில் அவர்கள் மீண்டும் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர்.
உலக பொருளாதாரத்தில் 6வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
யோகி ஆதித்யாநாத்தின் ஹெலிக்காப்டர் தரையிறங்க மம்தா அரசு இரண்டாவது முறையாக தடைவிதித்ததால், ஜார்கண்ட்டில் இருந்து சாலை மார்க்கமாக மேற்குவங்கம் சென்று பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
மேற்கு வங்கத்தில் பிரசாரம் செய்ய உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஹனுமனை தலித் என்று கூறிய விவகாரத்தில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி முதல் மூன்று மாதங்களுக்கு பிரயாக் நகரில் உள்ள மண்டபங்களில் திருமணங்கள் நடத்த உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.