Tag: யோகி ஆதித்யநாத்

ஹத்ராஸ் சம்பவம்: பணியிடைநீக்கம் செய்யப்பட்ட காவலர்களுக்கு உண்மைக் கண்டறியும் சோதனை

ஹத்ராஸ் சம்பவம்: பணியிடைநீக்கம் செய்யப்பட்ட காவலர்களுக்கு உண்மைக் கண்டறியும் சோதனை

ஹத்ராஸ் சம்பவத்தில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காவலர்களுக்கு உண்மைக் கண்டறியும் சோதனை நடத்த உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

உ.பி: தலித் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை – நாடளவில் கண்டனம்; விசாரணைக்குழு அமைப்பு

உ.பி: தலித் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை – நாடளவில் கண்டனம்; விசாரணைக்குழு அமைப்பு

உத்தரப்பிரதேசத்தில், பட்டியலின பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக்குழு அமைத்து உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் யோகி, ஸ்மிருதி தேர்தல் பிரசாரம் செய்ய தடை

மேற்கு வங்கத்தில் யோகி, ஸ்மிருதி தேர்தல் பிரசாரம் செய்ய தடை

உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி ஆகியோர் மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மாயாவதி மீதான தடை நீங்கியது

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மாயாவதி மீதான தடை நீங்கியது

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உள்ளிட்டோர் மீதான பிரசார தடை முடிவடைந்த நிலையில் அவர்கள் மீண்டும் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர்.

6வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது : மோடி பெருமிதம்

6வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது : மோடி பெருமிதம்

உலக பொருளாதாரத்தில் 6வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்கத்தில் யோகி ஹெலிகாப்டர் தரையிறங்க 2-வது முறையாக தடை

மேற்கு வங்கத்தில் யோகி ஹெலிகாப்டர் தரையிறங்க 2-வது முறையாக தடை

யோகி ஆதித்யாநாத்தின் ஹெலிக்காப்டர் தரையிறங்க மம்தா அரசு இரண்டாவது முறையாக தடைவிதித்ததால், ஜார்கண்ட்டில் இருந்து சாலை மார்க்கமாக மேற்குவங்கம் சென்று பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

ஹனுமனை தலித் என்று கூறிய விவகாரம்: உ.பி முதலமைச்சர் யோகி மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு மனுதாக்கல்

ஹனுமனை தலித் என்று கூறிய விவகாரம்: உ.பி முதலமைச்சர் யோகி மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு மனுதாக்கல்

ஹனுமனை தலித் என்று கூறிய விவகாரத்தில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உ.பி. பிரயாக் நகரில் உள்ள மண்டபங்களில் ஜனவரி முதல் மார்ச் வரை திருமணம் நடத்த தடை – முதல்வர்

உ.பி. பிரயாக் நகரில் உள்ள மண்டபங்களில் ஜனவரி முதல் மார்ச் வரை திருமணம் நடத்த தடை – முதல்வர்

ஜனவரி முதல் மூன்று மாதங்களுக்கு பிரயாக் நகரில் உள்ள மண்டபங்களில் திருமணங்கள் நடத்த உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist