நவமலை மலை கிராம பகுதியில் புகுந்த காட்டு யானைகளால் மக்கள் பீதி
கோவை மாவட்டம் நவமலை மலை கிராம பகுதியில் புகுந்த காட்டு யானைகளை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் நவமலை மலை கிராம பகுதியில் புகுந்த காட்டு யானைகளை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் காட்டு யானைகள் வருவதை தடுக்க தேனி வளர்ப்பு பெட்டிகளை வழங்கிய வேளாண்துறையினருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
கும்கி திரைப்படத்திற்கு முன்பு வரை தமிழுலகம் பெரும்பாலும் யானை குறித்து அறிந்து வைத்திருந்ததெல்லாம், யானை வகைகள் ஒன்று ஆண்யானை மற்றொன்று பெண்யானை என்பது மட்டும்தான்
கோவை பெரிய தடாகம் அருகே இடமாற்றம் செவதற்காக விநாயகர் என்ற யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது.
உத்தரகாண்டில் யானை ஒன்று சாலையில் சென்ற காரை தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உதகையில் வனக்காவலர்கள் ரோந்து சென்ற போது, பிரமாண்ட யானை ஒன்று ஆக்ரோஷத்துடன் தாக்க வந்த வீடியோ காட்சி நியூஸ் ஜெ. தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.
வால்பாறையில் தோட்டத் தொழிலாளியின் வீட்டை இடித்து நாசப்படுத்திய யானைகளை வனத்துறையினர் விரட்டியடித்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.