குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தவுடன் அமலுக்கு வரும் மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா
நாடாளுமன்ற இரு அவைகளிலும் மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதம் பல மடக்கு உயர்த்தப்பட்டுள்ளது.