12 லட்சம் ரூபாயை சுருட்டிய டிஜிட்டல் திருடன்
கன்னியாகுமரி மாவட்டம் மார்தாண்டம் அருகே ஓய்வு பெற்ற விஞ்ஞானியிடம் நூதன மோசடியில் ஈடுபட்டு 12 லட்சம் ரூபாயை சுருட்டிய டிஜிட்டல் திருடனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்தாண்டம் அருகே ஓய்வு பெற்ற விஞ்ஞானியிடம் நூதன மோசடியில் ஈடுபட்டு 12 லட்சம் ரூபாயை சுருட்டிய டிஜிட்டல் திருடனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் பயிர் கடன் வழங்கியதாக ரூ.2,40,00,000 மோசடி செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை புலியகுளத்தில் உள்ள கடைகளில் அரசு அதிகாரிகள் போல் நடித்து பணம் பறிக்க முயன்ற கும்பல் குறித்து வியாபாரிகள் சங்கத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
தனது பெயரைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட வேண்டாம் என்று இந்தி நடிகர் சோனுசூட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் அலுவலகம் ஒன்றைத் தொடங்கி மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, இளைஞர்களிடம் பல லட்சம் ரூபாயை ...
இந்திய பணத்திற்கு பதிலாக பல மடங்கு வெளிநாட்டு பணம் தருவதாக கூறி மோசடி செய்த 7 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
சென்னை எழும்பூரில் ஆடி காரை விற்றுத் தருவதாகக் கூறி பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
வருமான வரித்துறையில் இருந்து வருவதாகக் கூறி வீடு, மளிகை கடைகளில் சோதனை செய்து பணம் மற்றும் நகைளை கொள்ளையடித்துச் சென்ற போலி ஆசாமிகளை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் தொழில் அதிபரை ஆபாசமாக புகைப்படம் எடுத்து 3 லட்சம் ரூபாய் பறித்த இரண்டு பெண்கள் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி 48 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை ஈரோடு போலீசார் கைது செய்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.