4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில், கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால், மாவட்டம் முழுவதிலும் உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, பிளவக்கல் பெரியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.