138 கோடி ரூபாய் செலவில் புதிய மேம்பாலங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்
சென்னை அடுத்துள்ள வண்டலூர் மற்றும் பல்லாவரத்தில், 138 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய மேம்பாலங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
சென்னை அடுத்துள்ள வண்டலூர் மற்றும் பல்லாவரத்தில், 138 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய மேம்பாலங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
சேலம் செவ்வாப்பேட்டை மேம்பாலம் கட்டுவதற்கு இடையூறாக இருந்த கடைகளை, உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் படி, அகற்றும் பணி தொடங்கியது.
இத்தாலியில் மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் 35 பேர் பலியாகினர்.
© 2022 Mantaro Network Private Limited.