தமிழகம்-கர்நாடகா இடையே உடன்பாடு எட்டப்பட்டால் மட்டுமே மேகதாதுவில் அணை
தமிழகம் மற்றும் கர்நாடாக இடையே உடன்பாடு எட்டப்பட்டால் மட்டுமே, மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் கர்நாடாக இடையே உடன்பாடு எட்டப்பட்டால் மட்டுமே, மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு அனுமதி இல்லாமல் மேகேதாட்டுவில் எந்த பணிகளையும் தொடங்கக்கூடாது என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்துக்கு துரோகம் விளைவிக்கும் வகையில், மேகேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேகேதாட்டு அணை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் கர்நாடகம் சமர்பித்துள்ளது.
மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கவில்லை என்று, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த அதிமுக எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு மாநிலங்களவை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
மேகேதாட்டு விவகாரத்தில் அதிமுக எம்.பி.க்களின் தொடர் முழக்கத்தையடுத்து மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கையை வரவேற்றுள்ள விவசாயிகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
மேகேதாட்டு அணை பிரச்சனைக்கு தீர்வு காண, முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.