மேகேதாட்டுவில் அணை கட்டுவதாக வாக்குறுதி: ராகுல் காந்திக்கு முதலமைச்சர் கண்டனம்
கர்நாடக மாநிலம் மேகேதாட்டுவில் அணை கட்டப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் மேகேதாட்டுவில் அணை கட்டப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு, புதுச்சேரி அரசு தாக்கல் செய்துள்ள மனுக்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறவுள்ளது.
மேகேதாட்டு விவகாரத்தில் அதிமுக எம்.பி.க்களின் தொடர் முழக்கத்தையடுத்து மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
மேகேதாட்டு விவகாரத்தில் உரிய முடிவு எட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் கர்நாடக எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திட்டமிட்டபடி ஜனவரி 3-ம் தேதி மேகேதாட்டு அணை நோக்கி போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.