பொங்கலை முன்னிட்டு மெட்ரோ ரயிலில் 50% கட்டணம் தள்ளுபடி
பொங்கலை முன்னிட்டு ஜனவரி 15,16,17 ஆகிய நாட்களில் மெட்ரோ ரயில் பயணச் சீட்டுகளில் 50 சதவீத கட்டணம் தள்ளுபடியை அறிவித்துள்ளது.
பொங்கலை முன்னிட்டு ஜனவரி 15,16,17 ஆகிய நாட்களில் மெட்ரோ ரயில் பயணச் சீட்டுகளில் 50 சதவீத கட்டணம் தள்ளுபடியை அறிவித்துள்ளது.
மெட்ரோ ரயிலில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஒரு கோடியே 91 லட்சம் பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்திய ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக தண்ணீருக்குக் கீழே செல்லும் ரயில்பாதை ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.
டெல்லியில் பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களில் இனி பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
சென்னை மையங்களில் யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதுவோருக்கு வசதியாக, மெட்ரோ ரயில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணி முதல் இயக்கப்பட உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மெட்ரோ தொழிலாளர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், சென்னை பாரிமுனையில் உள்ள குறளகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மெட்ரோ ரயில் ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
சென்னை போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிகள் இன்று கட்டணமின்றி இலவசமாக பயணிக்கலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை டி.எம்.எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரெயில் போக்குவரத்தை பிரதமர் நரேந்திர மோடியும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இன்று கூட்டாக துவக்கி வைக்கவுள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.