பொய் கூறுவதில் நோபல் பரிசு வழங்கினால் ஸ்டாலினுக்குதான் கிடைக்கும்: முதல்வர்
ஆரணி தொகுதி அதிமுக வேட்பாளர் செஞ்சி ஏழுமலையை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார்.
ஆரணி தொகுதி அதிமுக வேட்பாளர் செஞ்சி ஏழுமலையை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அலை தான் தமிழகத்தில் எப்போதும் நிலவுவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
மக்களவை, இடைத்தேர்தலையொட்டி, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளரை ஆதரித்து பெரியகுளத்தில் ஸ்டாலின் மேற்கொண்ட பிரசாரத்தில் போதிய வசதிகள் செய்யாததால், உச்சி வெயிலில் அமர்ந்திருந்த மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.
திருவள்ளூரில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தூங்கி வழிந்ததால் கூட்டணி கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தார். மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவராவிடம் அவர் தனது வேட்பு மனு தாக்கல் ...
திமுகவினர் பணம் கொடுத்து கூட்டத்தை கூட்டி வருவதாகவும் மு.க.ஸ்டாலின் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விமர்சித்துள்ளார்.
சென்னையில் மு.க. ஸ்டாலினின் மேடை அருகிலேயே திமுகவினர் முழு வீச்சில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட பிரத்யேக காட்சிகள் நியூஸ் ஜெ. தொலைக்காட்சிக்கு கிடைத்துள்ளன.
மு.க.ஸ்டாலின் வருகைக்காக பெண்கள், முதியோர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் காத்துக் கிடந்த சம்பவம் அரூரில் நிகழ்ந்துள்ளது.
எதிர்கட்சி தலைவர் என்பதை மறந்து திமுக தலைவர் ஸ்டாலின் தரம் குறைந்து விமர்சனம் செய்வதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.