தமிழகத்தில் திண்ணை நாடகம், டெல்லியில் தெருக்கூத்து நடத்த ஸ்டாலின் முயற்சி: தமிழிசை
தமிழகத்தில் திண்ணை நாடகம் மற்றும் டெல்லியில் தெருக்கூத்து நடத்த மு.க.ஸ்டாலின் முயல்வதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் திண்ணை நாடகம் மற்றும் டெல்லியில் தெருக்கூத்து நடத்த மு.க.ஸ்டாலின் முயல்வதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பிரசாரம் மேற்கொண்டார்.
தோல்வி பயம் காரணமாக அதிமுகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டணி வைத்திருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உளறுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகவும், தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவர் மீது பழி சுமத்துவதா என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ...
திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த இரண்டரை வருடமாக மனநோயால் உளறி கொண்டிருப்பதாக பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எந்த காலத்திலும் முதலமைச்சராக முடியாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
கொடநாடு விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி தொடர்ந்து முதல்வரை தொடர்புபடுத்தி பேசும் ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
திமுக கூட்டணியில் 10 கட்சிகள் இருந்தும் திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஸ்டாலினின் பேச்சை கேட்காமல் கூட்டம் கலைந்து சென்றதால் ஸ்டாலின் அதிர்ச்சியடைந்தார்.
சிதம்பரத்தில் நடைபெற்ற திமுக பிரசாரக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கும் போதே கூட்டத்தினர் கலைந்து சென்றதால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
திமுக தலைவர் ஸ்டாலின், வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பொய்யான வாக்குறுதியை அளித்து மக்களை திசை திருப்புவதாக என அமைச்சர் தங்கமணி குற்றம் சாட்டியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.