கேஎஸ் அழகிரி, மு.க.ஸ்டாலின் மரியாதை நிமித்தமான சந்திப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள கேஎஸ் அழகிரி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள கேஎஸ் அழகிரி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
”பேசனுமே அப்டின்னு பேசாத “ என்பது பிள்ளைப்பருவத்தில் நாம் எல்லோரும் கடந்து வந்த அறிவுரை. ஆனால் பாருங்கள் பாவம் மு.க ஸ்டாலினுக்கு அந்த வாய்ப்பே இல்லை.
தமிழ்நாட்டு மக்களின் ஒட்டு மொத்த வாழ்வாதாரம் மற்றும் தமிழக மக்களின் உரிமையை காக்கும் கூட்டணி நிச்சயம் அமையும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது உச்சநீதிமன்றத்தில் வழக்குதொடுத்து, மனஉளைச்சலுக்கு ஆளாக்கி, அவரது இறப்பிற்கு காரணமாக அமைந்தது திமுக தான் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கடுமையாக ...
முதலமைச்சர் பழனிசாமி ஒரு விவசாயி என்பதால், அவர்களின் துயரங்களை அறிந்து நலத்திட்ட உதவிகளை செய்து வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூறியுள்ளார்.
கரூரில் மு.க.ஸ்டாலினை வரவேற்று, செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்களால் அக்கட்சியில் சர்ச்சை வெடித்துள்ளது.
யாகம் நடத்தினால் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற மூட நம்பிக்கையை, ஸ்டாலின் நம்புகிறாரா? என ஓ.பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மு.க. ஸ்டாலின் மீது அவரது தந்தையே நம்பிக்கை வைக்க வில்லை என சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் விமர்சித்துள்ளார்.
ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்த மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அறிவிக்காதது ஏன் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெரியாரைப் பற்றிப் பேசிய மு.க.ஸ்டாலின், வங்கத்தில் விவேகானந்தரைப் பற்றி பேசியது பிரதமர் மோடிக்கு கிடைத்த வெற்றி என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.