Tag: மு.க.ஸ்டாலின்

ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவு நிறைவேறாது

ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவு நிறைவேறாது

அ.தி.மு.க. கூட்டணி வெற்றி கூட்டணி என்றும், ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவு நிறைவேறாது எனவும் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினுக்கு தொடரும் மு.க.அழகிரி மீதான அச்சம்

ஸ்டாலினுக்கு தொடரும் மு.க.அழகிரி மீதான அச்சம்

மு.க.அழகிரி மீதான அச்சத்தால் மதுரை நாடாளுமன்ற தொகுதியை கூட்டணிக்கு தாரை வார்த்து விட்டதாக அக்கட்சியின் தொண்டர்கள் தெரிவிக்கின்றனர். 

பொள்ளாச்சி விவகாரத்தில் ஸ்டாலினிடம் ஆதரவு கேட்கும் குற்றம்சாட்டப்பட்ட திருநாவுக்கரசு

பொள்ளாச்சி விவகாரத்தில் ஸ்டாலினிடம் ஆதரவு கேட்கும் குற்றம்சாட்டப்பட்ட திருநாவுக்கரசு

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசு, திமுக தலைவர் ஸ்டாலினின் ஆதரவும், வழக்கறிஞர் மற்றும் நீதிபதியின் ஆதரவு வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். 

காங்கிரஸுடன் கூட்டணி அமைத்திருக்கும் ஸ்டாலின் படுதோல்வி அடைவார்

காங்கிரஸுடன் கூட்டணி அமைத்திருக்கும் ஸ்டாலின் படுதோல்வி அடைவார்

காங்கிரஸுடன் கூட்டணி அமைத்திருக்கும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பதவி வெறியால் படுதோல்வி அடைவார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் கூட்டத்திற்கு சென்றால் ரூ.200 சம்பளம் – பட்டப்பகலில் பண விநியோகம்

ஸ்டாலின் கூட்டத்திற்கு சென்றால் ரூ.200 சம்பளம் – பட்டப்பகலில் பண விநியோகம்

மு.க. ஸ்டாலின் நடத்திய கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற பெண்களுக்கு வெளிப்படையாகவே 200 ரூபாய் டோக்கன் வழங்கப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைகுலுக்க வரும் மூதாட்டிக்கு கைகொடுக்க மறுக்கும் ஸ்டாலின்

கைகுலுக்க வரும் மூதாட்டிக்கு கைகொடுக்க மறுக்கும் ஸ்டாலின்

வெளியில் சென்று தொண்டர்களை காணாமல் காரில் அமர்ந்தபடி, கட்சியினரைப் பார்வையிடும் பழக்கமுடைய திமுக தலைவர் ஸ்டாலின், கைகுலுக்க வரும் மூதாட்டிக்கு கைகொடுக்க மறுத்து ஒதுக்கும் காட்சி சமூகவலை ...

ஸ்டாலினை மறைமுகமாக கிண்டல் செய்த கமல்ஹாசன்

ஸ்டாலினை மறைமுகமாக கிண்டல் செய்த கமல்ஹாசன்

சட்டமன்றத்திற்கு சென்றாலும் சட்டையை கிழித்துக்கொண்டு வெளியே வரமாட்டேன் என திமுக தலைவர் ஸ்டாலினை, நடிகர் கமல்ஹாசன் மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார்.

குடும்பத்திடம் முதலில் கொள்கையை சொல்லுங்கள் : ஸ்டாலினுக்கு அறிவுரை

குடும்பத்திடம் முதலில் கொள்கையை சொல்லுங்கள் : ஸ்டாலினுக்கு அறிவுரை

பூஜை புனஸ்காரங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிண்டல் செய்த நிலையில், அவரது மகன் உதயநிதி, பயபக்தியோடு, திரைப்பட பூஜை ஒன்றில் கலந்து கொள்ளும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Page 10 of 15 1 9 10 11 15

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist