முல்லைப் பெரியாறு வழக்கு – உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட முயற்சித்து வரும் கேரள அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.