முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 128 அடியை தாண்டியது
தொடர் மழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 128 அடியை தாண்டியுள்ளதால், 5 மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர் மழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 128 அடியை தாண்டியுள்ளதால், 5 மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்துவருவதால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு குறித்து துணைக் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.