7 பேர் விடுதலை விவகாரத்தில் அரசு முடிவெடுத்த பின் காலதாமதம் ஏன்?: சென்னை உயர்நீதிமன்றம்
7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முருகனுக்கு பதிலாக மயில்வேல் போட்டியிடுவார் என்று ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளனர்.
விடுதலை செய்யக் கோரி சிறையில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த முருகன், நளினி ஆகியோருடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால், முருகன் மீண்டும் சிறையில் உண்ணாவிரதம் இருப்பார் என அவரது வழக்கறிஞர் ...
பேராசிரியை நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோரை, வரும் 19 ஆம் தேதி மீண்டும் ஆஜர் படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.